Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல காமெடி நடிகர் விவேக்கை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு - ஊர் மக்கள் கண்ணீர்

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என மக்களால் அன்புடன் கொண்டாடப்படும் நடிகர் விவேக். கடைசியாக அவரை ஹரிஷ் கல்யாண நடித்த தாராள பிரபு படத்தில் பார்த்திருந்தோம்.

நகைச்சுவையில் சிந்தனையையும் மக்களுக்கு ஊட்டுபவர். சமூக நலன் விரும்பி.

அப்துல் கலாம் ஐயா அவர்களின் கொள்கைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

சமூக வலைதளத்திலும் அண்மைகாலமாக மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை கூறி வருகிறார்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த ராமு தாத்தா என்பவர் கடந்த 50 வருடங்களாக ரூ 10 க்கு மலிவான விலையில் நிறைவான சாப்பாடு கொடுத்து வந்தார்.

ராமு தாத்தா இறந்ததாக செய்திகள் வெளியானது. விவேக்கும் மதுரையை சேர்ந்தவர் அல்லவா. இதனால் ராமு தாத்தாவின் சேவையை பாராட்டியும், அவரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தும் பதிவிட்டுள்ளார்.