Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவின் ரசிகர்களிடன் மட்டும் மோதாதீர்கள், அது பாம், பிரபல தயாரிப்பாளர் அதிரடி..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் கவின். அதற்கு முன்பு இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே செம்ம பேமஸ் ஆனவர்.

இந்நிலையில் சமீபத்தில் வனிதா பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இது தான் தற்போது பேசுப்பொருளாக உள்ளது.

இதில் தயாரிப்பாளர் ரவீந்திரன் வனிதாவை விடாமல் தாக்கி பேச, வனிதாவும் பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் வனிதாவிற்கு ரவீந்திரன் எச்சரிக்கை விட்டுள்ளார்.

அதில், நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் மோதுங்கள், ஆனால், கவின் ஆர்மியுடன் மோதாதீர்கள்.

விஜய், அஜித், விக்ரம் ரசிகர்களை விட இது பெரிய ஆர்மி. கவின் ஆர்மி பாம் போல்.

அதனால் பார்த்து மோதுங்கள் என்று வனிதாவிற்கு ரவீந்திரன் எச்சரிக்கை விட்டுள்ளார்.

இவை தான் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.