Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் கவர்ந்த சன்னி லியோன் லேட்டஸ்ட் வீடியோ! முக்கிய பிரபலத்துடன் ஆட்டம் - ரசிகர்கள் குஷி

நடிகை சன்னி லியோன் வாழ்க்கையில் வறுமைக்காக ஆபாச பட நடிகையாக தொழில் செய்து பின் அந்த துறையை விட்டு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தார்.

படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பாடல்களுக்கும் நடனமாடி வந்தார். இந்தியா முழுக்க இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. மலையாளத்தில் மாமாங்கம் என்ற படத்தில் அண்மையில் மம்முட்டி, ஜெய்யுடன் நடித்து பாடலுக்கு ஆடியிருந்தார்.

தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் சினிமா வேலைகள் அனைத்தும் நின்று போயுள்ளன.

சமூக நலம் விரும்பும் சன்னி லியோன் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் கிரிக்கெட் பிரபலம் சாம்பியன் பிராவோவுடன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.