நடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது? இணையத்தில் செம வைரலாகும் ஆராதனா சிவகார்த்தியின் புகைப்படம், இதோ..
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குகிறார். இவர் திரைப்படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை பெரிய வசூல் சாதனை செய்தது.
அதனை தொடர்ந்து வெளியான ஹீரோ திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு பின் வசூலில் சொதப்பியது.
இந்நிலையில் இவரின் மகளான ஆராதனா சிவகார்த்திகேயனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகியுள்ளது.
மேலும் சிவகார்த்திகேயனும் அவரின் மகளும் கானா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..