Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய், தல அஜித் முதல் நாள் அதிக வசூல் திரைப்படங்கள், டாப் 10 லிஸ்ட் இதோ, யார் கிங்?

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். அதேபோல் தான் தல அஜித். இவர்கள் இருவருக்கும் என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் விஜய், அஜித் படங்கள் என்றாலே ஓப்பனிங் வசூல் என்ன என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு.

இந்நிலையில் தலதளபதி முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களின் டாப் 10 லிஸ்ட் பார்ப்போம், இவை தமிழகத்தில் மட்டும் தான்...

விஜய்

சர்கார்- ரூ 30 கோடி

பிகில்- ரூ 24 கோடி

மெர்சல்- ரூ 20 கோடி

தெறி- ரூ 13.5 கோடி

பைரவா- ரூ 12.5 கோடி

கத்தி- ரூ 12 கோடி

புலி- ரூ 10.5 கோடி

துப்பாக்கி- ரூ 10 கோடி

நண்பன் - ரூ 7.5 கோடி

தலைவா- ரூ 7 கோடி

அஜித்

விஸ்வாசம்- ரூ 17 கோடி

விவேகம்- ரூ 16.5 கோடி

வேதாளம்- ரூ 15.5 கோடி

நேர்கொண்ட பார்வை- ரூ 14.5 கோடி

என்னை அறிந்தால்- ரூ 11 கோடி

பில்லா2- ரூ 9.5 கோடி

ஆரம்பம்- ரூ 9 கோடி

வீரம்- ரூ 7.5 கோடி

மங்காத்தா- ரூ 7 கோடி

பில்லா- ரூ 5 கோடி