Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னாது இது நடிகர் விஜயகாந்த்தா! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..இதுவரை யாரும் பார்த்திடாத போட்டோ..

கேப்டன் என்று சொன்னாலே நம் அனைவருக்குமே நியாபகம் வருவது நடிகர் விஜயகாந்த் அவர்கள் மட்டும் தான்.

இவர் நடிப்பில் பல ஹிட் படங்களை நம்மக்கு வாரி வழங்கியுள்ளர்.

ஆம் கேப்டன் பிரபாகரன், ஆனஸட் ராஜ், சத்ரியன், ரமணா, சொக்கதங்கம், மரியாதை என இப்படி பல படங்களை கூறிக்கொண்டே போகலாம்

நடிப்பில் மட்டும் தனது ஆதிக்கத்தை செலுத்தாமல் அரசியலிலும் நுழைந்து தற்போது மக்களுக்கு நற்பணி செய்து வருகிறார் நடிகர் விஜயகாந்த்.

இந்நிலையில் இவரை நாம் திரைத்துறையில் இருக்கும் பொழுது பல பரிமாணங்களில் பார்த்திருப்போம்.

ஆனால் இவர் திரைத்துறையில் நுழைவதற்கு முன் தனது சிறு வயதில் தன் நண்பர்களுடன் சென்னை மாநகரை சுற்றி பாக்க வந்த பொழுது புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளார்.

தற்போது அந்த அறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..