தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் முதன்மையாக திகழ்ந்து வருபவர்கள் ரஜினி, அஜித், விஜய் தான்.
ஆம் பாக்ஸ் ஆபிசிலும் சரி ரசிகர்கள் பட்டாளதிலும் சரி இவர்களுக்கு இணையாக யாரும் தமிழ் திரையுலகில் தற்போது கிடையாது.
ஆனால், இந்திய சினிமா அளவில் யார் முன்னணி என்று பல குழப்பங்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றன.
அந்த வகையில் தற்போது அணைத்து திரையுலகையும் சேர்த்து, இந்திய சினிமாவை அசர வைத்த டாப் 10 இந்திய சினிமாவின் நடிகர்கள் பற்றி இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
10. மோகன்லால்
9. அஜித்
8. ஷாருகான்
7. யாஷ்
6. ரன்வீர் சிங்
5. விஜய்
4. சல்மான் கான்
3. ரஜினிகாந்த்
2. பிரபாஸ்
1. ஆமிர் கான்
மேலும் இந்த வரிசை இவர்கள் நடித்து வெளிவந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.