Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் திரைப்பயணத்தில் இதுவரை வந்த படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் எது தெரியுமா? இதோ...

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் படத்தை நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் தற்போது ரிலிஸிற்கு தயாராகி வருகிறது, கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தளபதி திரைப்பயணத்தில் இதுவரை வந்த படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் எது தெரியுமா? இதோ...

விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக படம் தான், இப்படம் தான் விஜய் திரைப்பயணத்தில் அதிக நாட்கள் ஓடியது.

இப்படம் 300 நாட்களை கடந்து விஜய்க்கு முதல் மெகா ஹிட் படமாக அமைந்தது. மேலும், விஜய்யை பட்டித்தொட்டியெல்லாம் அழைத்து சென்றது இந்த படம் தான்.