Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல நாட்கள் கழித்து சுஷாந்தின் காதலி புகார், ரசிகர்கள் ஷாக்

சுஷாந்த் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த நடிகர். பாலிவுட் தாண்டி தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் இவருக்கு பெரிய மார்க்கெட் உள்ளது.

இந்நிலையில் சுஷாந்த் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல நாட்கள் மௌனமாக இருந்த சுஷாந்தின் காதலி ரேகா தற்போது மனம் திறந்துள்ளார்.

இதில் சுஷாந்த் வழக்கை CBIக்கு மாற்றுங்கள் என அமித்ஷாவிற்கு டுவிட் செய்துள்ளார், இது ரசிகர்களிடம் என்ன இத்தனை நாட்கள் பேசாமல் தற்போது பேசுகிறார் என்ற அதிர்ச்சியையும், இப்போதாது பேசுகிறாரே என்ற சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.