Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் கவர்ந்த இளம் நடிகருக்கு கல்யாணம்! வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோ இதோ

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 8 லட்சத்தை கடந்துவிட்டது. இறந்தவர்கள் எண்ணிக்கையோ 24 ஆயிரத்தை கடந்துவிட்டது. இன்னும் ஊரடங்கு, பொது முடக்கம் நீடித்து வருகிறது. சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் நஷ்டமும் சின்னத்திரை, வெள்ளித்திரையில் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இரு துறை சார்ந்த பிரபலங்கள் சிலருக்கு திருமணமும் நடைபெற்றுள்ளது. இவ்வரிசையில் அடுத்ததாக மலையாள சினிமாவை சேர்ந்த நடிகர் விஜிலேஷ் இணைந்துள்ளார்.

மகிஷிண்டே பிரதிகாரம், வரதன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் விஜலேஷ். அவர் தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக கூறி வருங்கால மனைவியுடன் செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மகிஷிண்டே பிரதிகாரம் படம் தமிழில் நிமிர் என ரீமேக் செய்யப்பட்டு உதய நிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் விஜிலேஷ் மற்றும் அவரின் மனைவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

View this post on Instagram

കല്യാണം സെറ്റ് ആയിട്ടുണ്ടെ.. ഡേറ്റ് പിന്നീട് അറിയിക്കാട്ടോ.. കൂടെ ഉണ്ടാവണം.. 🥰🥰 @sw__at__hi_

A post shared by Vijileshkarayad Vt (@vijileshkarayad) on