Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் TRP கிங் இல்லை, அது பொய்...என்ன இப்படி சொல்லிவிட்டார்களே...!

இப்போதெல்லாம் பிரபல நட்சத்திரங்களின் திரைப்படங்கள் பெறும் TRP விவரம் பெரிய பேசும் பொருளாக மாறிவிட்டது.

அந்த வகையில் முன்னணி நடிகர்கள் பெறும் TRP விவரத்தை வைத்து இணையதளத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இந்திய அளவில் உள்ள நட்சத்திரங்கள், இந்த லாக்டவுனில் மட்டும் எவ்வளவு TRP என தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது BARC இந்திய எனும் அதிகாரப்பூர்வ TRP நிறுவனம் இந்த தகவல் தவறானது என அறிவித்துள்ளது.

மேலும் BARC india தங்களின் லோகோ வைத்து பரப்பப்பட்ட பொய்யான விவரம் என அறிவித்துள்ளது.