பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சல்மான் கான்.
இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்த தபாங் 3.
இப்படத்தை நம் தமிழ் திரையுலக நடன சூப்பர் ஸ்டார் பிரபு தேவா அவர்கள் இயக்கி இருந்தார்.
மேலும் இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் வில்லனாக கிச்சா சுதீப் இணைந்து நடித்திருந்தனர்.
கொராணா காரணமாக எந்த ஒரு படப்பிடிப்பும் நடக்தாக நிலையில் சில நடிகை நடிகைகள் மற்ற தொழில் செய்து வருகின்றார்.
இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் தற்போது விவசாயத் களமிறங்கியுள்ளார்.
ஆம் சல்மான் கான் விவசாயத்தில் புல் நடுவது போன்ற காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Rice plantation done . . pic.twitter.com/uNxVj6Its4
— Salman Khan (@BeingSalmanKhan) July 20, 2020