Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் டேனி.. அழகிய புகைப்படம் இதோ..

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காமெடி நடிகர் டேனியல்.

இதன்பின் தொடர்ந்து கவலை வேண்டாம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், திரி, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான, பிக் பாஸ் 2ஆம் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னை இன்னும் பிரபலப்படுத்தி கொண்டார்.

பிக் பாஸ் முடிந்து கையோடு தான் காதலித்து வந்து தெனிஷா எனும் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார் டேனி.

சமீபத்திய தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என தனது சமூக வலைதளங்கள வாயிலாக அறிவித்தார் டேனி.

இந்நிலையில் முதன் முறையாக தனக்கு பிறந்த குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வுள்ளர்.

இதோ அந்த அழகிய புகைப்படம்..