Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

OTT தளத்தில் சியான் விக்ரம் தெரி மாஸ் படம்? ரசிகர்கள் ஷாக்..

தமிழ் சினிமாவில் இருந்து யாராலும் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் சியான் விக்ரம்.

இவர் தற்போது பொன்னியின் செல்வன், மகாவீர் கர்ணா, கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் கூடிய விரைவில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனது 6o படத்தை நடிக்கவுள்ளார் விக்ரம்.

இதனையடுத்து விரைவில் அஜய் ஞாணமுத்து இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் தான் கோப்ரா.

இப்படத்தின் 80% சதவீத படப்பிடிப்புகள் முடித்துவிட்ட நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இப்படம் OTT தளத்தில் வெளிவரும் என தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் சில தகவல்கள் பரவி வருகிறது.

இது முற்றிலும் பொய்யான தகவல்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் நடிகர் விக்ரமின் இந்த கோப்ரா திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளிவரும் என தெரியவந்துள்ளது.