Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த சொகுசு காரை 4 பேர் தான் வைத்திருக்கிறார்கள்! புது கார் வாங்கிய பிரபல நடிகர் - மாஸ் லுக் இதோ

சினிமா நடிகர்கள், நடிகைகள் என்றால் லட்சம், கோடிக்கணக்கில் தான் சம்பளம் வாங்குவார்கள். வெளி இடங்களுக்கும் வரும் போது அவர்கள் அணிந்திருக்கும் உடை எளிமையாக இருந்தால் கூட வந்திருக்கும் கார் ஆடம்பரமானதாக இருக்கும்.

ஏற்கனவே கார்கள் இருந்தாலும் கூட புது ரக லேட்டஸ்ட் கார் வாங்குவதில் பலருக்கும் அலாதி பிரியம். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லம்போர்கினி காரில் சென்ற புகைப்படம் வைரலாக உலாவந்தது.

இந்நிலையில் மலையாள சினிமாவின் பிரபல நடிகர் குஞ்சக்கோ போபன் Mini Cooper என்ற காரை விலைக்கு புதிதாக வாங்கியுள்ளார்.

60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த காரை இதுவரை 4 பேர் தான் வைத்திருக்கிறார்களாம்.

அதில் ஒருவர் மலையாளா சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இதோ அந்த புகைப்படத்தை பாருங்கள்.