Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா,ஜோதிகாவின் மகன் மற்றும் மகளா இது! என்ன இப்படி வளர்ந்து விட்டார்கள்..

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா.

இவர் பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் படத்தில் இவருடன் முதன் முறையாக இணைந்து நடித்து நடிகை ஜோதிகாவை காதலித்து வந்தார்.

இதன்பின் 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை ஜில்லு ஒரு காதல் படத்திற்கு பிறகு காதலித்து திருமண் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திவ்யா, தேவ் என இரு அழகான குழந்தைகள் உள்ளனரகள்.

இவர்கள் இருவரின் சிறு வயது புகைப்படத்தை நாம் இணையத்தில் பார்த்திருப்போம்.

ஆனால் தற்போது இவர்கள் இருவருமே நன்றாக வளர்ந்து விட்டனர்.

இதோ அவர்களின் புகைப்படம்...