Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது பண்ணை வீட்டில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழும் ரஜினி.. வெளிவந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்..

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக காந்த 40 வருடங்களாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஆம் வசூலிலும் பல பல சாதனைகளை கடந்த பல ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிஸில் செய்து வந்து கொண்டே இருக்கிறார் ரஜினி.

இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அண்ணாத்த எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை குறித்து பல விதமான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நாம் செம்ம மாசாக மிகவும் ஸ்டைலான ஹீரோவாக நாம் பல படங்களில் பார்த்திருப்போம்.

ஆனால் தற்போது தனது பண்ணை வீட்டில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ரஜினியை பார்த்து இருக்கிறோமா.

இதோ தனது பண்ணை வீட்டில் அதிக காலை ரஜினி வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று தற்போது ரசிகர் ஒருவரால் சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது.