Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற பிரபல நடிகரின் நிச்சயதார்த்தம்.. புகைப்படத்துடன் இதோ..

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் நித்தின்.

இவர் ஜெயம் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நித்தின்.

இதன்பின் பல வெற்றி படங்களை தெலுங்கு திரையுலகிற்கு தனது சிறந்த நடிப்பினால் தேடி தந்துள்ளார்.

மேலும் சமீபத்தில் கூட நடிகை ராஷ்மிக்கா மந்தனாவுடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்த பீஷ்மா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகம் ஆகி கொண்டே இருக்கிறது.

இதன் காரணமாக வழக்கமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் உட்பட சடங்குகள் எளிமையாக நடைபெற்று வருகின்றன.

பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளும் அவ்வாறு நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் பிரபல தெலுங்கு ஹீரோ நிதினின் திருமண நிச்சயதார்த்தம் மன்பென் ஷாலினியின் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது.

இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகர் நித்தின்.