Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாழ்க்கையை அர்பணித்து வெளிவந்த கடைசி படம்.. இணையத்தில் வைரலாகும் மனதை உருக வைக்கும் சுஷாந்த் சிங்கின் மீம்..

பாலிவுட்டில் எந்த ஒரு நடிகரை வேண்டுமானாலும் மறந்து விடலாம், ஆனால் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கை நம்மால் எழிதலாவில் மறந்துவிட முடியாது.

ஆம் உலகளவில் உள்ள அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டு இம்மனை மட்டும் பிரிந்து சென்றுள்ளார் சுஷாந்த் சிங்.

இவர் நடிப்பில் தற்போது கடைசியாக வெளிவந்துள்ள படம் dil bechara.

இப்படம் உலகளவில் பல கோடி மக்களின் மனதை வென்றுள்ளது.

மேலும் பல கோடி பேர் பார்த்து மாபெரும் சாதனையை செய்துள்ளது.

இப்படத்தின் வாயிலாக மீண்டும் தான் மாபெரும் நல்ல கலைஞன் என நிரூபித்துள்ளார் நடிகர் சுஷாந்த் சிங்.

இந்நிலையில் சமீபத்தில் இப்படம் குறித்தும் சுஷாந்த் சிங் குறித்தும் மனதை உருக வைக்கும் மீன் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஆம் இந்த மீம்மில்

கேள்வி : உங்கள் படம் பல கோடி கணக்கான அன்பை பெற்றுள்ளது.

சுஷாந்த் சிங் : ஆம்

கேள்வி : இந்த படத்தின் மொத்த விலை என்ன என்று கேட்கும் பொழுது.

சுஷாந்த் சிங் : எனது முழு வாழ்க்கை என கூறும் வரிகள் நம் மனதை உருக செய்கிறது.