Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் 28 வருட காமென் டிபி வெளிவந்தது, இதோ...

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

கொரொனா பிரச்சனை முடிந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் திரைக்கு நடிக்க வந்து 28 வருடம் ஆகிய நிலையில் அவருடைய ரசிகர்கள் காமென் டிபி வெளியிட்டுள்ளனர்.

ஆனால், இந்த டிபி பல ரசிகர்களை கவரவில்லை, பெரிதாக ஈர்க்க வில்லை என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.