Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆல் டைம் நம்பர் 1 இடத்திற்கு வந்த தல, இரண்டாவது இடமும் தல தான், பிறகு தான் விஜய்..செம்ம மாஸ்

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

கொரொனா பிரச்சனை காரணமாக இப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொரொனா பிரச்சனைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

இந்நிலையில் வலிமை படம் ஹிந்தியிலும் பிரமாண்டமாக வரவுள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூரே கூறியுள்ளார்.

இந்நிலையில் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த விஸ்வாசம் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

இந்த படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் மட்டும் இப்படம் ரூ 12 கோடி வசூல் செய்தது.

அதோடு கன்னடத்திலும் டப் செய்யப்பட்டும் ரிலிஸ் செய்தனர். இப்படத்தில் கன்னடத்தில் டிவியில் ஒளிப்பரப்பியுள்ளனர்.

இப்படம் டப் செய்யப்பட்ட படங்களிலேயே அதிக டி ஆர் பியை பெற்றுள்ளது, அதோடு இரண்டாவது இடமும் விஸ்வாசம் தான்.

அதற்கு அடுத்த இடத்தில் தான் விஜய்யின் பிகில் படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் படத்தை முதல் தடவை ஒளிப்பரப்பும் போது 50 லட்சமும், இரண்டாம் முறை ஒளிப்பரப்பும் போது 56 லட்சம் பேரும் பார்த்து ரசித்துள்ளனர்.