Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அருண் விஜய்யின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா, வீட்டிற்குள்ளேயே இந்த வசதியா! இதோ புகைப்படங்கள்

அருண் விஜய் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிக்காக பல வருடங்கள் போராடியவர். அவர் எதிர்ப்பார்த்த வெற்றி தடையற தாக்க படத்தில் கிடைத்தது.

அதை தொடர்ந்து என்னை அறிந்தால் படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது, அதோடு குற்றம் 23, தடம், செக்கச்சிவந்த வானம் ஆகிய படங்கள் செமஅ ஹிட் அடித்தது.

இந்நிலையில் அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கத்தில் நடித்து வருகிறார், சினம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தன் உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார், அந்த வகையில் வீட்டிலேயே ஜிம் இருக்கும், அவரின் பிரமாண்ட வீடு இதோ புகைப்படங்கள்...