Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், சூர்யா, மாதவன் என முன்னணி நடிச்சதிரங்கள் நடித்த குறும் படம், நீங்கள் பார்த்ததுண்டா? இதோ..

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும் மிக சிறந்த நடிகராகவும் திகழ்பவர்.

இவரின் காப்பான் திரைப்படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் உடன் வாடிவாசல், ஹரியுடன் அருவா போன்ற திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும் நடிகர் சூர்யா மிகவும் சமூக அக்கறை உடைய நடிகர் என்றே கூறலாம், இவரின் அகரம் foundation மூலமாக பல ஏழை குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவி வருகிறார்.

இந்நிலையில் அந்த அகரம் foundation விளம்பர படத்தில் தளபதி விஜய், சூர்யா, மாதவன் மற்றும் ஜோதிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளர்னர்.

மேலும் தற்போது அந்த வீடியோ திடீரென்று இணையத்தில் பரவி வருகிறது.

ஆம் இதோ அந்த வீடியோ.