Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தில்லாங்கடி திரைப்படத்தில் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..

தமிழ் சினிமாவில் ஒரு சில கூட்டணி எப்போதுமே வெற்றியடையும், அப்படியான பிரபல கூட்டணி தான் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி.

இவர்கள் கூட்டணியில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது.

மேலும் முதல்முறையாக இவர்கள் கூட்டணியில் ரீமேக் இல்லாமல் எடுக்கப்பட்ட தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியான திரைப்படம் தில்லாங்கடி.

இப்படத்தின் படப்பிடிப்பில் தளபதி விஜய்யும் கலந்து கொண்டுள்ளார், அதன் பிறகு இயக்குனர் மோகன் ராஜா தளபதி விஜய்யை வைத்து வேலாயுதம் என்ற திரைப்படத்தை இயக்கினார்.