Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் திரையுலகை ஆண்ட மூன்று ஜாம்பவான்கள்,ஒரே மேடையில், ட்ரெண்டிங் புகைப்படம் இதோ...

தமிழ் திரையுலகில் வெவ்வேறு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெரும்.

அந்த வகையில் 80 மற்றும் 90 களில் இந்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் தான் முன்னணி நடிகர்களாக திகழ்ந்தனர்.

இவர்களின் திரைப்படங்களே ரசிகர்களின் பேராதரவை பெற்று, வசூல் சாதனை புரியும்.

மேலும் ரஜினி மற்றும் கமல் மட்டும் தற்போது வரையில் நடித்து கொண்டு இருக்கின்றனர். நடிகர் விஜயகாந்த் முழுநேர அரசியலில் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த ஒரு நட்சத்திர விழாவில் தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

மேலும் அப்போது மேடையில் நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஒன்றாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.