Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள், லிஸ்ட் இதோ...

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றன.

இந்நிலையில் வலிமை படம் அனைத்து மொழிகளில் அதாவது தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

தற்போது அவருடைய படங்கள் அதிகம் வசூல் செய்த டாப் 10 லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம், இதோ....

விஸ்வாசம்- ரூ 183-200 கோடி

விவேகம்- ரூ 125 கோடி

வேதாளம்- ரூ 122 கோடி

நேர்கொண்டபார்வை- ரூ 107 கோடி

ஆரம்பம்- ரூ 93 கோடி

என்னை அறிந்தால்- ரூ 90 கோடி

வீரம்- ரூ 83 கோடி

மங்காத்தா- ரூ 73 கோடி

பில்லா2- ரூ 60 கோடி

பில்லா- ரூ 49 கோடி

வலிமை படம் எப்படியும் ரூ 250 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.