Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா! இதோ அழகிய ஜோடியின் புகைப்படங்களுடன்..

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

ஆம் விஜய் அஜித்துக்கு டப் கொடுக்கும் அளவுக்கு இவரிடம் ரசிகர்கள் பட்டாள்ளமும் மார்கேட்டும் இருந்தது.

ஆனால் இவர் தேர்வு செய்து நடித்த சில திரைப்படங்களால் திரையுலகில் வீழ்ச்சியை சந்தித்தார்.

மேலும் இதன்பின் கூட 2012ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் திரையுலகில் ஷங்கரின் நண்பன் திரைப்படம் மூலம் ரீ எண்ட்றி கொடுத்தார்.

இதன்பின் இவர் நடிப்பில் வெளியான நம்பியார், சவுகார்பேட்டை ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் தற்போது சிம்பு மற்றும் ஹன்சிகா நடித்து வரும் மாஹா திரைபடத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இவர் 2007ஆம் ஆண்டு வந்தனா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது இவரின் மனைவியின் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இதோ அவரின் புகைப்படங்கள்...