Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகர்கள் தங்களது பெண் குழந்தையுடன் இருக்கும் அழகிய தருணத்தின் புகைப்படங்கள்.. இதோ..

தமிழ் திரையுலகில் முன்னணிக் நடிகர்கள் என்றால் நமக்கு உடனடியாக ஞாபகம் வருவது விஜய், ரஜினி, அஜித் சூர்யா தான்.

மேலும் டாப் 10 லிஸ்டில் பார்த்தால் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் இருப்பார்கள்.

இவர்களின் திரைப்படங்களை பற்றியும், திரைப்பயணத்தை பற்றியும் நமக்கு தெரியும்.

ஆனால் இவர்களின் சொந்த வாழ்க்கையை பற்றி பெரிதவில் நமக்கு தெரியாது.

அதுவும் அவர்கள் தங்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் இருக்கும் தருணங்களை, அவர்களே புகைப்படம் எடுத்து வெளியிட்டால் மட்டுமே தான் நமக்கு தெரியும்.

அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா மற்றும் பலர் தங்களது பெண் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்...