Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன் நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிய தளபதி, லீக் ஆன புகைப்படம் இதோ

தளபதி விஜய் படத்திற்கு படம் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்கிறார். அந்த வகையில் விஜய்யின் விஸ்வரூப வளர்ச்சியை பலரும் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர்.

அவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார், அந்த வகையில் அவரின் வெற்றி மகுடத்தில் மாஸ்டரும் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம்.

தற்போது தளபதி தன் நணபர்களுடன் வீடியோவில் பேசிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்து செம்ம ஷேர் ஆகி வருகிறது.

இதில் விஜய்யின் கல்லூரி நண்பர்களான சஞ்சீவ் மற்றும் பலர் உள்ளது போல் தெரிகிறது, இதோ அந்த புகைப்படம்.....