Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சுஷாந்த் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இதை தான் செய்துள்ளார், காவல் துறையினர் கண்டுப்பிடிப்பு...

சுஷாந்த் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எல்லோரும் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சுஷாந்த் இந்த நிலைக்கு காரணம் பலரும் பாலிவுட்டில் நடக்கும் நெப்பிடியூசம் தான் என்கின்றனர்.

அப்படியென்றால் பெரிய நடிகர், நடிகை, இயக்குனர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் சினிமாவில் நடிக்க வைப்பார்கள்.

தானாக வருபவர்களை நசுக்குவார்கள், அப்படித்தான் சுஷாந்தை செய்துவிட்டனர் என கூறுகின்றனர்.

ஒரு சிலர் அவருடைய காதலி தான் தற்கொலைக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

போலிஸார் தீவிர விசாரணையை நடத்தி வர, தற்போது சுஷாந்த் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு தன் பெயரை கூகுளில் தேடியதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.