Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உன் மூஞ்சலாம் யாரு பார்க்க வருவாங்க.. முன்னணி நடிகர் விஜய் சேதுபதியை திட்டிய தயாரிப்பாளர்..

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது பல லட்சம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

மேலும் தற்பொழுது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இப்படம் கொரானா காரணமாக தள்ளிப்போய் இருக்கிறது.

ஆனால் வரும் தீபாவளிக்கு இப்படம் திரையில் வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதனை குறித்து கூடிய விரைவில் படக்குகுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என தகவல்கள் கூறுகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி தனது திரையுலகில் ஆரம்பகால கட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்.

அதில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை படவாய்புகாக சந்திக்கச் சென்றுள்ளார் விஜய் சேதுபதி.

அப்போது அந்த தயாரிப்பாளர், நடிகர் விஜய் சேதுபதியை பார்த்து : உன் முஞ்சலாம் பார்க்க யாருடா தியேட்டருக்கு வருவான். என்று கடுமையாக திட்டியுள்ளார்.

ஆனால், இன்று விஜய் சேதுபதி வளர்ச்சி கண்டு அந்த தயாரிப்பாளர் கண்டிப்பாக வருந்தியிருப்பார்.