Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா! இதோ..

தொலைகாட்சியில் மிமிக்கிரி கலைஞராக இருந்து, அதன்பின் நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது தமிழ் திரையுலகில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட இப்படத்தில் முதல் பாடல் செல்லமா வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தை போல் ரவிகுமார் இயக்கத்தில் சைன்ட்டபிக் படமான அயலான் படத்திலும் நடிகை ரகுல் பீர்த் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக மற்றும் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக பார்த்திருப்போம், ஆனால் அவர் வீட்டில் எப்படி இருப்பார், அவர் வீடு எப்படி இருக்கும் என்று நாம் யாராவது பார்த்திருப்போமா..

இதோ அவரின் பிரமாண்ட வீட்டின் முழு புகைப்படங்கள்...