Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எம்.ஜி.ஆர் முதல் தளபதி விஜய் வரை முன்னணி நடிகர்களின் அரிய திருமண புகைப்படங்கள்..

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு தலைமுறைக்கும் இரு துருவங்களாக சில நடிகர்கள் இருந்து வந்துள்ளார்கள்.

ஆம் 1970 களில் இருந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

அதன்பின் 1990 களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் கேப்டன் விஜயகாந்த்.

அதனை தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகில் இரு துருவங்களாக திகழ்ந்து வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித்.

இந்நிலையில் இவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை நாம் சமூக வலைதள பக்கத்தில் எப்போதாவது பார்ப்போம்.

ஆனால் இவர்களின் திருமண புகைப்படங்கள் இதுவரை நாம் யாராவது பார்த்ததுண்டா.

இதோ அந்த அழகிய தருணத்தில் எடுக்கப்பட அழகிய திருமண புகைப்படங்கள்..