Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன் பிக்சர்ஸ் அடுத்தப்படத்தின் பட்ஜெட் ரூ 140 கோடி, இதில் விஜய், முருகதாஸ் சம்பளத்தை கேட்டால் ஷாக் ஆவீர்கள்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பல படங்கள் தயாராகி வருகிறது. அதில் மிக முக்கியமான படம் ரஜினியின் அண்ணாத்த, சூர்யா-பாண்டிராஜ் படம், விஜய்- முருகதாஸ் படம்.

இதில் முருகதாஸ் படத்திற்கு ரூ 140 கோடி பட்ஜெட் கேட்டாராம், இதில் இவர்கள் சம்பளம் மட்டுமே ரூ 100 கோடியாம்.

இதை அறிந்த சன் பிக்சர்ஸ் கடும் ஷாக் ஆக, அவர்கள் கொடுத்த ரீப்ளே கண்டு முருகதாஸ் ஷாக் ஆகிவிட்டாராம், அப்படி என்ன சொன்னார் என்பதை நீங்களே பாருங்களேன்...