Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், சூர்யா ரசிகர்கள் சும்மா விடாதீங்க, கொந்தளித்த பிரபலம்...வீடியோ இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டவர்கள் சூர்யா, விஜய். இவர்கள் நடிப்பில் மாஸ்டர், சூரரைப் போற்று ஆகிய படங்கள் கொரொனா பிரச்சனைகள் தீர்ந்ததும் திரைக்கு வரவுள்ளது.

அப்படியிருக்கையில் சூர்யா தற்போது அடுத்தப்படமான வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

விஜய் தான் அடுத்து நடிக்கும் முருகதாஸ் படத்திற்காக தயாராகி வருகின்றார்.

இந்நிலையில் மீரா மிதுன் விஜய், சூர்யாவை கடுமையாக தாக்க, ஜோ மைக்கேல் சும்மா இருப்பாரா? விஜய், சூர்யா ரசிகர்கள் இதை சும்மா விடாதீர்கள் என்று செம்ம அதிரடி கிளப்பியுள்ளார், இதோ அவரின் காரசாரமான பேட்டி...