Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகனா இவர் இவர்! பெரும் சாதனையில் முக்கிய இடம் - புகைப்படம் இதோ

தமிழ் திரைப்படங்களில் நீண்டகாலமாக நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் முக்கிய இடம் வகித்தவர் சின்னிஜெயந்த். மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும் கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின் கிழக்கு வாசல், இதயம், இதயம், கண்ணெதிரே தோன்றினாள் என தொடங்கி பல படங்களில் நடித்திருந்தார். கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த பேட்ட படத்தில் நாம் பார்த்திருந்தோம்.

தற்போது அவரின் மகன் ஸ்ருதன் ஜெய் இந்திய அரசின் குடிமை பணி தேர்வில் 75 ம் இடம் பிடித்துள்ளார். இத்தேர்வை அவர் 2 ம் முறையாக எழுதி தேர்வாகியுள்ளார்.

இதனால் ஸ்ருதனுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.