Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறந்த பிணமாக கிடந்த பிரபல சீரியல் நடிகர்! சமையலறையில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியான வாட்ச்மேன்

தற்போது கொரோனாவால் சினிமா, சின்னத்திரை வட்டாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. சீரியல் படப்பிடிப்புகளுக்கு கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பல சீரியல்களில் இதனால் ஆள் மாற்றங்களும் நடைபெறுகின்றன.

சில சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சின்னத்திரை வட்டாரத்தில் தொடர் தற்கொலைகளும் நிகழந்த் வண்ணம் இருக்கின்றன. அண்மையில் பாலிவுட் சினிமாவின் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது பாலிவுட் சீரியல் நடிகர் சமீர் ஷர்மா கடந்த புதன் கிழமை இரவில் மும்பையில் உள்ள அவரின் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இரவில் ரோந்து பணிக்காக சென்ற வாட்ச் மேன் சமீர் சமையலறையில் தூக்கிட்டு தொங்கியிருப்பது கண்டு அதிர்ச்சியாகி உடனே காவல் துறைக்கு புகார் அளித்துள்ளார்.

வீட்டை திறந்து பின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லையாம்.

தனியார் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளாராக பணியாற்றிய அவர் Dil Kya Chahta hai படம் மூலம் அறிமுகமானார். பின் Left Right Right, Four, Jyoti என பல டிவி சீரியல்களிலும், வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.