Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீரா மிதுனுக்கு சரியான பதிலடி கொடுத்த மாஸ்டர் பிரபலம்! பெரும் வரவேற்பை பெற்ற ட்வீட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் பங்கேற்றவர்களில் ஒருவர் மீரா மிதுன். இந்நிகழ்ச்சிக்கு முன்பே அவரின் மீது மோசடிப்புகார்கள் எழுந்தன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சேரன் மீது பழி சுமத்தியதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிக்பாஸ்க்கு பின் அவர் வெளியிட்டு கையில் பீர் பாட்டில், புகைப்பிடிப்பது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் சர்ச்சையாக விமர்சிக்கப்பட்டன.

இந்நிலையில் அவர் அண்மையில் நடிகர் விஜய், சூர்யா என பலரை கடுமையாக விமர்சித்து பேசினார். இதுபெரும் சர்ச்சையானது. ரசிகர்கள் மீரா மிதுன் மீது சமூக வலைதளத்தில் கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள அவரின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் விஜய்யின் ஸ்டைலில் "IGNORE NEGATIVITY" என பதிலடி கொடுத்துள்ளார்.