Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் கடைசி 10 படங்களின் வசூல் நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு லிஸ்ட்...

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தனுஷ், சூர்யாவிற்கு நிகராக தமிழகத்தில் மார்க்கெட் உள்ள நடிகர்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஹீரோ படம் தோல்வியை சந்தித்தது, அதை தொடர்ந்து தற்போது டாக்டர் படத்தில் கண்டிப்பாக ஹிட் அடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறார்

இந்நிலையில் அவர் நடித்த கடைசி 10 படங்களின் வசூல் நிலவரங்களை பார்ப்போம், இதோ...

ஹீரோ- ரூ 30 கோடி

நம்ம வீட்டு பிள்ளை- ரூ 75 கோடி

மிஸ்டர் லோக்கல்- ரூ 28 கோடி

சீமராஜா- ரூ 55 கோடி

வேலைக்காரன் - ரூ 86 கோடி

ரெமோ- ரூ 76 கோடி

ரஜினி முருகன் - ரூ 58 கோடி

காக்கி சட்டை- ரூ 46 கோடி

மான் கராத்தே- ரூ 40 கோடி

வருத்தப்படாத வாலிபர் சங்கம்- ரூ 39 கோடி