Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித்தை எல்லாம் பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

விஜய், அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்கள். இவர்கள் படங்கள் வருகிறது என்றால் திருவிழா போல் திரையரங்குகள் இருக்கும்.

அந்த வகையில் ரஜினிகாந்த் தான் தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா சூப்பர்ஸ்டார். ஏன் இந்தியாவிற்கே இவர் தான் சூப்பர்ஸ்டார்.

ஆனால், தெலுங்கு சினிமாவில் தற்போது சூப்பர்ஸ்டாராக இருப்பவர் மகேஷ்பாபு. இவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இவரின் பிறந்தநாள் நேற்று டுவிட்டரில் அமோகமாக கொண்டாடப்பட்டது

இவருடைய ரசிகர்கள் சுமார் 60 மில்லியன் டுவிட்ஸ் போட்டு உலக சாதனை செய்துள்ளனர்.

விஜய், அஜித் ரசிகர்கள் எல்ல இன்னும் 10 லட்சம் டுவிட்ஸே தாண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.