Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யின் இந்த சிறு வயது புகைப்படங்களை பார்துள்ளீர்களா.. இதோ..

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மன்னனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர் தளபதி விஜய்.

இவர் தற்போது இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வம் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த கொரானா தாக்கம் முழுமையாக குறைந்த பிறகு மாஸ்டர் திரைப்படம் தியட்டரில் வெளியிடப்படும்.

மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் தனது 65வது படத்தை நடிக்கவுள்ளார்.

தளபதி விஜய்யின் பல புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிரும் போது பார்த்து தெரிந்து கொள்கிறோம்.

அந்த வகையில் தற்போது இளைய தளபதி விஜய்யின் அறிய சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்து, வைரல் ஆகி வருகிறது.

இதோ..