Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

4 வருடத்தில் 35 சூப்பர் ஹிட் வசூல் படங்களை கொடுத்தவர் நடிகர் சுதாகர்.. ஆனால் ஏண் தமிழ் சினிமாவை விட்டு ஓடினார்!! இதோ..

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் சுதாகர்.

முதல் படமே அவருக்கு ப்ளாக் பஸ்டர் ஹீரோ என வெற்றியையும், பெயரையும் ரசிகர்கள் மத்தியில் கொடுத்ததால், அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

இவர் நடிப்பில் வெளிவந்த நிறம் மாறாத பூக்கள், மாந்தோப்பு கிளியே, சுவரில்லாத சித்திரங்கள், சக்காளத்தி, கண்ணுக்குள் ஈரம் போன்ற பல வெற்றிப் படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி கொடுத்துள்ளார்.

மேலும் தமிழ் திரையுலகில் 4 வருடகளில் கிட்டத்தட்ட 35 சூப்பர் ஹிட் வசூல் செய்த படங்களை நடித்த ஒரே நடிகரும் சுதாகர் தான்.

இதனால் நடிகர் சுதாகரின் வளர்ச்சி சில பேருக்கு மிகவும் தொந்தரவாக, இடன்ஜல்லாக இருந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சுதாகருக்கு அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை கொடுக்கப்பட்டு, தமிழ் சினிமாவை விட்டு ஓட வைத்துள்ளனர். அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் காமெடி நடிகராக மாறிவிட்டார்.

இதனை நடிகர் சுதாகர் பிரபல பேட்டி ஒன்றில் வெளியிபடையக கூறியுள்ளார்.