Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிரமாண்ட வீட்டை பார்துள்ளீர்களா!! புகைப்படங்களுடன் இதோ..

தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் மகேஷ் பாபு.

இவர் தெலுங்கில் பல ப்ளாக் பஸ்டர் ஹிட் வசூல் படங்களை கொடுத்துள்ளார்.

ஆம் ஒக்கடு, போக்கிரி, பிஸ்னஸ் மேன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து கொண்டார்.

இவர் தமிழிலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் திரைபடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான Sarileru Neekevvaru படம் பாக்ஸ் ஆபிஸில் ரு. 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் அழகிய பிரமாண்ட வீட்டை பார்த்துளீர்களா!! இதோ புகைப்படங்களுடன்...