Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் மீரா மிதுனை அவனமான படுத்திய விஜய் டி. வி தீனா, என்ன கூறியுள்ளார் தெரியுமா..

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானவர் மீரா மிதுன்.

அந்த நிகழ்ச்சியின் போதே பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட மீரா மிதுன். வெளிய வந்த பின்னரும் பல சர்ச்சையாக பேசி வருகிறார்.

ஆம் சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் இரு மனைவிகளை குறித்து தரக்குறைவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதற்கு பலரும் தங்களின் தங்களின் எதிர்ப்பை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தனர்.

மேலும் விஜய் டி. வி தீனாவை போல் போலியான கணக்ககில் மீரா மிதுனை கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தனர்.

இதனை தொடர்ந்து விஜய் டி.வி தீனாவின் உண்மையான பக்கத்தில் அவர் கூறியதாவது "இது போலியான கணக்கு, மீரா மிதுனிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஏன்னென்றால் நான் எவ்வளவு Decent ஆக சொல்லமாட்டேன், நீங்களும் அவ்வளவு Worth இல்லை" என பதிவிட்டுள்ளார்.