Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேடையில் தொகுப்பாளரை அவமான படுத்திய தளபதி விஜய்! வீடியோவுடன் இதோ..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் தண்டிலும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்துள்ளதால், இவர்கள் இருவரையும் திரையில் காண அவளோடு உள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜய், ஏ. ஆர். முருகதாஸ், கலைப்புலி S.தாணு உள்ளிட்டோர் வாத்திக்குச்சி திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு உள்ளனர்.

அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த தளபதி விஜய்யிடம் தொகுப்பாளர் ஒருவர் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுமாறு மைக்கை நீட்டினார்.

அதற்கு தளபதி விஜய் அவர் பின்னால் மறைத்து வைத்திருந்த மைக்கை எடுத்து காட்டினார், இதற்கு அரங்கம் முழுவதில் கரகோஷம் எழுந்தது.

மேலும் தற்போது ட்ரெண்டாகி வரும் அந்த வீடியோ இதோ..