Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சந்தானத்தின் மகனா இது!! முதன் முறையாக அப்பா மகன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம், இதோ

தொலைக்காட்சிகளின் தொகுப்பாளராக மற்றும் நகைச்சுவை கலைஞராக லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் திறையிலகில் அறிமுகமானார்.

இதன்பின் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும் காமெடி நடிகராக நடித்து வந்தது போதும் என ஹீரோவாக களமிறங்கி தற்போது எண்டர்டெயின்மெண்ட் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான தில்லுகு துட்டு 1 2, ஏ 1 ஆகிய படங்கள் வசூலில் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது இவர் பிஸ்கொத்து, டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று தனது மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் முதன் முறையாக வெளியிட்டுள்ளார்.