Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் தவறவிட்டு சூப்பர் ஹிட்டான படங்கள்!! முழு லிஸ்ட் இதோ..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகா்த்திகேயன்.

இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான், நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட டாக்டர் படத்தில் இருந்து செல்லமா எனும் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் பல ஹிட் படங்கள் மற்றும் சில ஃபிளாப் படங்களும் உண்டு.

இந்நிலையில் இவர் நடிப்பதாக இருந்து, ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகி, அதன்பின் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

அப்படி எந்தெந்த படங்களை சிவகார்த்திகேயன் தவறவிட்டு சூப்பர் ஹிட் ஆனது என்று இங்கு பார்ப்போம்..

1. வழக்கு எண் 18/9

2. கடைக்குட்டி சிங்கம்

3. பாண்டிய நாடு

4. ராஜா ராணி