Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே படத்திற்காக 105 கிலோ வரை ஏற்றி இறக்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷ்!! ஷாகிங் புகைப்படங்களுடன் இதோ..

தமிழ் திரையுலகில் விஷாலின் மருது, பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை, ஸ்கெட்ச் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஆர்.கே. சுரேஷ்.

மேலும் பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான தாரதப்பட்டை படத்தின் மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறிமுகமானார்.

இந்நிலையில் அடுத்தபடியாக பாலா இயக்கத்தில் மீண்டும் ஆர் கே சுரேஷ் ஜிஜோ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஜோசஃப்’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஆர் கே சுரேஷ் இரண்டு கதாபாத்திரத்தில் வருவதாகவும், அதற்காக தனது உடலமைப்பை 105 கிலோவிலிருந்து 79 கிலோ அளவுக்கு மாற்றி குரைத்துள்ளார்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள இவரின் உடல் எடை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இதோ..