Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவின் பேவரட் நடிகர்கள் 2020.. டாப் 10 லிஸ்ட் இதோ..

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், மற்றும் தளபதி விஜய்.

இவர்கள் தவிர்த்து முன்னணி நடிகர்களின் வரிசையில் பார்த்தால் கமல், தனுஷ், விக்ரம், சூர்யா, உள்ளிட்டோர் இருப்பார்கள்.

மேலும் அந்தந்த ஆண்டின் தலைசிறந்த நடிகர்கள் மற்றும் டாப் நடிகர்களின் பட்டியலை ஒவ்வொரு முன்னணி நிறுவனங்களும் அவ்வப்போது வெளியிட்டு வருவார்கள்.

அந்த வகையில் தற்போது 2020ஆம் ஆண்டின் டாப் 10 தமிழ் நடிகர்களின் பட்டியலை IMDB தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதோ..

1. ரஜினிகாந்த்

2. விஜய்

3. அஜித்

4. சூர்யா

5. விக்ரம்

6. தனுஷ்

7. கார்த்தி

8. கமல்

9. சிவகார்த்திகேயன்

10. விஜய் சேதுபதி