Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் பார்த்து பார்த்து கட்டிய பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா இதோ

பாலிவுட் திரையுலக முன்னணி நடிகர்களில் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்படும் ஒருவர் நடிகர் ஷாருக்கான்.

இவர் தீவானா எனும் படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகனாக விளங்கி வருகிறார்.

இவர் நடிப்பில் தமிழில் டப் செய்து வெளியான தில் சே, சென்னை எக்ஸ்பிரஸ், ரா.ஒன், ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட படங்களை நம்மால் மறக்க முடியாது.

இந்நிலையில் திரையுலகில் பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்யும் நடிகர் ஷாருக்கான், தான் வசித்து வரும் பிரமாண்ட வீட்டை கூட பார்த்து பார்த்து கட்டி இருக்கிறார்.

இதோ நடிகர் ஷாருக்கானின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள்,